வேலன்:-சங்கு தீர்த்த குளம் அன்றும் இன்றும்.(குளம் நிரம்பிய நிலையில்)

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான் கன்னிராசியில் பிரவேசிக்கும் லட்சதீபமும்;.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலிலே பிறக்கும் சங்கு இந்த குளத்தில் பிறப்பதும் விஷேம்.தமிழ்நாட்டில் உள்ள குளங்களிலே   இரண்டாவது  பெரிய குளம் (பரப்பளவு சுமார் 13 ஏக்கர் என பெயர் பெற்றது திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளம்.சஞ்சீவி மூலிகை கலந்த தண்ணீர் இந்த குளத்தில் கலப்பதால் இதில் ஒரு மண்டலம் காலையில் குளித்து மலையை சுற்றி வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நடைமுறை உண்மை.கடந்த வருடம் 2014 -ஆகஸ்ட் மாதம் குளம் வரண்ட நிலையில் புகைப்படங்கள் எடுத்து போட்டிருந்தேன்.

 இன்று 02.12.2015   ஆண்டவன் அருளால் பெறுமை வாய்ந்த குளம் அதன் முழு கொள்ளளவு கொண்டு நிரம்பி உள்ளதை கீழே உள்ள படத்தில் காணலாம்.


ஆண்டவன் நினைத்தால் நடக்காதது எதும் இல்லை....குளம் நிரம்பி வழியும் வீடியோ தொகுப்பு கீழே....


வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 கருத்துகள்:

Jayashankar சொன்னது…

குளம் நிரம்பியது இருக்கட்டும் வேலரே!!

அங்கு நிலவரம் எப்படி, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அனைவரும் நலமா......

என்றென்றும் அன்புடன்,

ஜெயசங்கர்

வேலன். சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்சங்கர் சார்..நானும் எங்கள் குடும்பத்தாரும் நலமே...வாழ்க வளமுடன் வேலன்.

கருத்துரையிடுக