#திருக்கழுக்குன்றம்:- 1008 #மஹா #சங்காபிஷேகம்.

  
#திருக்கழுக்குன்றம்:- 1008 #மஹா #சங்காபிஷேகம்.
திருக்கழுக்குன்றத்தில் மலைமீது அமைந்துள்ள #வேதகிரீஸ்வரருக்கு வருகின்ற 10.12.2018 திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் #மஹாசங்காபிஷேகம்நடைபெறஉள்ளது.
#அனைவரும்வருக...#இறைவனருள்பெருக...
#வாழ்கவளமுடன்
#வேலன்.







பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-Thirukalukundram திருக்கழுக்குன்றம் சொக்கபனை நிகழ்ச்சி





திருக்கழுக்குன்றத்தில் 23.11.2018 அன்று நடைபெற்ற கார்த்திகை தீப திருநாள் நிகழ்ச்சியில் சன்னதி தெருவில் நிகழ்ந்த சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பு...

நமதுஊர்..நமதுபெருமை..

வாழ்கவளமுடன்

வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம் உற்சவர் அபிஷேக ஆராதனை

திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது உற்சவர்களுக்கு நடைபெற்ற அபிஷேக ஆராதனை வீடியோ தொகுப்பு....



வாழ்கவளமுடன்

வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம் :- சங்குதீர்த்த குளம் நிரம்பிய சமயம்

#திருக்கழுக்குன்றம்:- #சங்குதீர்த்த குளம் நிரம்பிய சமயம்.
#திருக்கழுக்குன்றம் புகழ்பெற்ற #சங்குதீர்த்த குளம் கடந்த 01.12.2015 அன்று நிரம்பி 02.12.2015 அன்று வழிந்தது.

























அதற்கு பின் குளம் நிரம்பவில்லை. இந்த வருடம் #வடகிழக்கு #பருவமழையின் சமயம் கூடுதலாக மழை பெய்யபோவதாக #வானிலைமையம் அறிவித்துள்ளது. 2015 வருடத்தினை போல இந்த வருடமும் 2018 குளம் நிரம்பி வழிந்திட எல்லாம் வல்ல #இறைவனை வேண்டுகின்றேன்....
#நமதுஊர்...#நமதுபெருமை...
#வாழ்கவளமுடன்
#வேலன்.
#thirukalukundram #sangutheertham #velan #vedhagirieswarar temple
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்